373
குமுதினி படகில்தான் படுகொலை நிகழ்ந்தது அதைப் பற்றிய செய்தி இங்கே (https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985)
நெடுந்தீவில் கள ஆய்வு, பேராசிரியர் புஷ்பரட்ணம் மற்றும் உமாசந்திரனுடன்
தனிநாயகம் அடிகள் சிலை – நெடுந்தீவு
குமுதினி படகு.
குமுதினி படகில்தான் படுகொலை நிகழ்ந்தது அதைப் பற்றிய செய்தி இங்கே (https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் டாக்டர் புஸ்பரட்ணம் அவர்களுடன் 3 பேட்டிகளில் இதுவரை செய்து முடிக்கப்பட்டன.
1. கட்டுக்கரை அகழ்வாய்வுகள்
2. தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் அகழ்வாய்வுகள் கீழடி
3. கண்ணகி அம்மன் வழிபாடு இலங்கைக்கு வந்தது எப்படி?
நெடுந்தீவில் பயணம் முடித்து யாழ்ப்பாணம் நகர் வந்து சேர்ந்தோம். தனிநாயகம் அடிகள், நெடுந்தீவு தொல்லியல் களம், குதிரை லாயம், நெடுந்தீவின் வரலாற்றுச் செய்திகள் ஆகியவை இன்று பதிவேற்றம் செய்யப்பட்டன.