தமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கோப்பித்தோட்டங்களில் பணிபுரிவதற்காகவும் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிவதற்காகவும் கி.பி.19ம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து மக்கள் இலங்கை வந்தனர். இவர்கள் படகுகள், கட்டுமரங்கள், தோணிகள் மூலமாகவும் பிரித்தானிய காலணித்துவ அரசால் கப்பல் வழியாகவும் அழைத்து செல்லப்பட்டனர். …