*இலங்கையில் கண்ணகி வழிபாடு* -தொல்லியல் அறிஞர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்களுடன் நேர்காணல் தமிழகத்தின் பண்டைய வழிபாட்டு மரபுகளில் இடம்பெறும் தெய்வங்களில் கண்ணனி வழிபாடும் ஒன்று. நமது இலக்கியங்கள் கண்ணகி வழிபாடு நடைபெற்ற இடங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. தமிழகத்தின் பல ஊர்களில் கண்ணகி …
புலம்பெயர்வு
-
அக்ட் 2, 2018 நுவரெலியாவில் பேருந்து நிலையத்திலிருந்து கண்டி நோக்கிய எமது பயணத்தின் இடையே ஒரு ஆவணப்பாதுகாப்பகம் இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகர்.திரு.மகேஸ்வரன் தெரிவிக்க, அதனை அறிந்து கொள்ள தொடர்ந்தது தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணம். பேருந்து நிலையத்தில் மாலை 5…
-
Interviewஊர்காணொளிபுலம்பெயர்வுமலையகம்யாழ்ப்பாணம்
*மண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே தமிழரின் ஆவணச் சேகரிப்புகள்*
வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவணங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இலங்கை, இலங்கைத்…
-
தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர்…
-
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சுதந்திரத்திற்கு முந்தைய இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கையேடு மின்னூலாக இணைகின்றது. கையேடு: இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி பதிப்பு: மெட்ராஸ் கத்தோலிக்க சங்கம் நூலைப் பற்றி மலையகத்தில் காப்பித்…
-
-
100 வருட பழமை வாய்ந்த அஞ்சல் அட்டை இது. இது சோவியத் யூனியன் உருவாகுவதற்கு முன்னர் அன்றைய ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த பால்ட்டிக் நாடுகளில் உள்ள ஒரு முகவரிக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னர் சிலோனிலிருந்து அனுப்பப்பட்ட அஞ்சல் அட்டை…
-
articleநூல்கள்புலம்பெயர்வு
சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 – மானிடத்தின் சாதகம் – புத்தக விமர்சனம்
by Themozhiby Themozhiசர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 – மானிடத்தின் சாதகம் – புத்தக விமர்சனம் முனைவர்.க.சுபாஷிணி பிறந்தது முதல் இறக்கும் வரை இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு தனி மனிதருக்கும் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் கட்டாயமான அடிப்படைத் தேவையே. எவ்வகையான நம்பிக்கையைக்…
-
ஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு தொடர்பான பல வரலாற்று செய்திகளை தாங்கி வரும் பகுதி இது. இதில் ஜூலை 2007ம் ஆண்டு தொடங்கி மாதா மாதம் ஜெர்மனி திரு.குமரன் அவர்கள் வழங்கி வரும் ஐரோப்பா நோக்கிய ஈழத்தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்…