கூட்ட அறிக்கை சர்வதேச தமிழர் மரபு அறக்கட்டளை இலங்கை அமைப்பின் முதலாவது கூட்டம் யாழ்ப்பாணம் உரும்பிராய் ASN கல்வி நிலையத்தில் 11.2.2019 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பிய அமைப்பின் செயலாளர் திரு. யோகநாதன் புத்ரா அவர்கள் …
Dr.K.Subashini
-
தமிழர் மரபுரிமை காப்போம் தமிழால் இணைவோம்
-
இங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வரைபடம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர் சிலோன் டச்சு அரசில் சமயத்துறை அமைச்சராகவும் பதவி…
-
BritishDutchPortugueseஊர்காணொளியாழ்ப்பாணம்
மண்ணின் குரல்: பெப்ரவரி 2019:இலங்கைக் கோட்டையின் வரலாறு அறிவோம்
இலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப் பயன்பட்டது என்பதும் கட்டுமானங்கள் இருந்தன என்பதும்…
-
திரு.வேலழகனின் சேகரிப்பில் உள்ள, ஏலத்தில் வாங்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த வரைப்படம். Insel Zeilan என்ற டச்சு மொழிப் பெயருடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. வரைப்படம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. Insel Zeilan என்பது டச்சு மொழிப்…
-
கலாநிதி சுபாசினி அவர்களின் விதந்துரையின் பெயரில் தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பிய கிளையினரின் சார்பில் குரும்பசிட்டி ஆரம்ப பாடசாலை அபிவிருத்திக்கு உதவுமுகமாக 50.000,- இலங்கை ரூபாய்கள் பாடசாலை அபிவிருத்தி தலைவரிடம் அங்கு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ் மரபு அறக்கட்டளை…
-
Interviewஊர்காணொளிபுலம்பெயர்வுமலையகம்யாழ்ப்பாணம்
*மண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே தமிழரின் ஆவணச் சேகரிப்புகள்*
வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவணங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இலங்கை, இலங்கைத்…
-
வியப்பிலாழ்த்தும் மட்டக்களப்பு ஆகமம் சாரா தெய்வ வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும்- 12 மௌனகுரு மட்டக்களப்பு, இலங்கை சிறு தெய்வ வணக்கமுறைகளில் ஆடல் பாடல், படைத்தல், படைத்ததைப் பகிர்ந்து உண்ணல் உண்டாட்டு பாதீடு அனைவரும் இணைதல் ஆகிய பண்புகள் நிறைந்திருக்கும். மக்களின் வேண்டுதல் கூட…
-
தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர்…
-
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சுதந்திரத்திற்கு முந்தைய இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கையேடு மின்னூலாக இணைகின்றது. கையேடு: இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி பதிப்பு: மெட்ராஸ் கத்தோலிக்க சங்கம் நூலைப் பற்றி மலையகத்தில் காப்பித்…