– நாள் 5 – மறுநாளின் பெரும்பகுதி பயணத்தில் கழிந்தது. மாலை வேளையில் கடினமான மலைப்பாதையில் காமன் கூத்து ஆவணப்பதிவு செய்வதற்காகச் சென்றோம். இருள் கூடிய இரவை அழகாக்கியது பழமை மாறாத காமன் கூத்து ஆவணப்பதிவு. எளிமையே உருவான கலைஞர் தம் …
Administrator
-
– நாள் 4 – நான்காம் நாள் அதிகாலையிலேயே தோழர் விருந்தோம்பலில் பிட்டும் சாம்பாரும் உண்டுவிட்டு வவுனியாவிலிருந்து அனுராதபுரம் புறப்பட்டு விட்டோம். காலை பத்து மணி சுமாருக்கு அனுராதபுரம் வந்தடைந்தோம். அனுராதபுரத்தில் ஒரு நாள் மட்டுமே இருந்த படியால் விரைவாகச் செயல்பட…
-
– நாள் 3 – காலையில் முதல் வேலையாக நல்லூர் முருகன் கோயிலுக்குச்செல்வதாக ஏற்பாடு. வழியில் சங்கிலியான் அமைச்சர் வீடு என்று பழமையான கட்டிடம் கண்ணில் படவே உள்ளே சென்றோம். மந்திரிமனை: சங்கிலியன் என்னும் 15ஆம் நூற்றாண்டுத் தமிழ் மன்னன் இலங்கை…
-
– நாள் 2 – இரண்டாம் நாள் அதிகாலையிலேயே நெடுந்தீவு நோக்கிய பயணத்துக்குத் தயாராகிவிட்டோம். நெடுந்தீவு: யாழ்ப்பாண குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று நெடுந்தீவு. இது ஆனையிறவு (Elephant Pass) அருகே குறுநிலப்பகுதி வழியாக வன்னி நிலத்தோடு இணைகிறது.…
-
மலர்விழி பாஸ்கரன் (எழுத்தாளர் மாயா) – நாள் 1 – இலங்கைக்கு எனது முதல் பயணம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தன. அவற்றைச் சுருட்டி ஓரமாக வைத்துவிட்டு விமான நிலையத்தில் எங்களுக்காகக் காத்திருந்த தம்பியின் வாகனத்தில் ஏறி வவுனியா நோக்கி நடுநிசிப்பயணம்…
-
**THF Heritage Video Release Announcement** தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – அக்டோபர் – 2019 வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு. ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம் – அனுராதபுரம் இலங்கையின் அனுராதபுரத்தில்…
-
நெடுந்தீவில் கள ஆய்வு, பேராசிரியர் புஷ்பரட்ணம் மற்றும் உமாசந்திரனுடன் தனிநாயகம் அடிகள் சிலை – நெடுந்தீவு குமுதினி படகு. குமுதினி படகில்தான் படுகொலை நிகழ்ந்தது அதைப் பற்றிய செய்தி இங்கே (https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர்…
-
வவுனியாவிலிருந்து மன்னார் தீவை இணைக்கும் பாலத்தை கடந்து மன்னார் தீவு சென்றபோது … மன்னார் தீவில்.. முழங்காவில் – மாவீரர் நினைவு இல்லம். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் சாலையில் இருக்கும் பகுதி. போருக்குப்பின் இப்பகுதி சிதைக்கப்பட்டது. ஒரு சிறு பகுதி…
-
காலை ஐந்து மணி வாக்கில் வவுனியா வந்தடைந்தோம். முருக பூபதி ஸ்ரீநகர் என்ற பகுதியில் வரும் சில நண்பர்கள் இல்லத்தில் …. போருக்கு பிந்தைய புனர்வாழ்வு மையம் பக்கத்திலேயே இருக்கின்றது. சேதமடைந்த துர்க்கை அம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்புப் பலகைகள்…