*முனைவர்.க.சுபாஷிணி* தொல்லியல் அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்ற சான்றுகள் ஒரு இனத்தின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு அடித்தளம் அமைக்கும் முக்கியக் கருவிகளாகும். தமிழ் இனத்தின் பண்டைய நாகரிகத்தையும், வரலாற்றையும், பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாகக் கண்டறிய தொடர்ச்சியான அகழ்வாய்வுகள் அவசியமாகின்றன. தமிழ் மக்கள் இன்று அதிகம் …
Monthly Archives
July 2019
-
‘கண்ணில் திரையிடுகின்றன’ சு.இராஜசேகரன் அறியாப்பருவத்தே தலையிலே போட்ட சுமையின் தாக்கம் முதுமையில் தலைவலி எனவும், தலைமுடி உதிர்ந்து போய்விட்டன எனவும், பாரத்தின் சுமையால் இன்று கூனாகி நிற்பதோடு, அந்த தாய் முதுமையில் வாடுகின்றபோது நெஞ்சம் நெகிழ்கி றது. ….. காலில், கையில்…
-
” அரைப்படி அரிசி பஞ்சம்” சு.இராஜசேகரன் 1973ம் ஆண்டு பஞ்சத்தை பற்றி இன்றைய இளசு களுக்கு ஓரளவு சில மூத்தோரால் கேள்விப்பட்டிரு ப்பார்கள். அப்படி இருக்க, பஞ்சத்திலே இது என்ன புதுமுறைப் பஞ்சம் என நினைக்கத் தோன்றுகி றதா…? 1939ம் ஆண்டு…