‘கண்ணில் திரையிடுகின்றன’ சு.இராஜசேகரன் அறியாப்பருவத்தே தலையிலே போட்ட சுமையின் தாக்கம் முதுமையில் தலைவலி எனவும், தலைமுடி உதிர்ந்து போய்விட்டன எனவும், பாரத்தின் சுமையால் இன்று கூனாகி நிற்பதோடு, அந்த தாய் முதுமையில் வாடுகின்றபோது நெஞ்சம் நெகிழ்கி றது. ….. காலில், கையில் பட்ட காயங்களை சுண்ணாம் பைத் தடவி சமாளித்ததையும், சேற்றுப்புண்ணுக்கு தேங்கா …